Thursday, January 26, 2012

நீ வரும் போது

தும்மல் வரும்போது
இதயம் ஒரு நொடி
நின்றுவிடுமாம்

நீ வரும் போது
தும்மலே நின்றுவிடுமே!!!!

1 comment:

  1. தும்மல் கவிதை நன்றாக இருக்கிறது...

    ReplyDelete